ஜனவரி, 14, 2026 அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவரின் பொங்கல் விழாச் செய்தி! உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே தமிழர் திருநாளான பொங்கலின் மையப் பண்பாடாகும். தமிழர்களின் பண்பாடு என்பது வாழ்வியலின் அடிப்படை மட்டுமன்றி, உழைப்பையும் வலுவூட்டலையும் அடையாளப்படுத்தும் ஆதாரமாகவும் திகழ்கிறது என்பதற்கு பொங்கல் பண்டிகை தக்க சான்றாக அமைகிறது. ...
கடுங்குளிர் கொண்ட கனடா நாட்டில் காலை எட்டரைக்குக் கண்விழித்தே! சுடுநீரில் சாம்பு தேய்த்து நீராடி சூடான கோப்பியைச் சுவைத்தோம் பச்சை மாவிலை பிளாஸ்டிக் தோரணம் பவிசாக வாசலில் கட்டினோம் பசும்பாற் பையை பிறிஜ்ஜில் எடுத்தே! பத்திரமாய்ப் பானையில் விட்டோமே! மின்சார அடுப்பில் மெதுவாய் வைத்தே! மகிழ்வொடு பொங்கலைத் தொடங்கினோம் ...
ஆரோக்கிய விழிப்புணர்வு குறிப்பு பலர் ஒரே ஒரு சிகரெட் தீங்கற்றது என நினைக்கிறார்கள். அது மிகப் பெரிய தவறு. ஒரு சிகரெட்டே சில விநாடிகளில் உங்கள் முழு உடலிலும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மூளை • நிகோட்டின் சில விநாடிகளில் மூளையை அடைந்து அடிமைத்தன்மையை உருவாக்குகிறது. ...