தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் 05-06-2026 அன்று காலை 8 மணிக்கு ...
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏற்பாடு செய்து உணர்வுபூர்வமாக நடத்துவதிலும் அத்துடன் ‘ஆரோசை’ என்னும் இசைக்குழுவையும் ஆரம்பித்து அதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் வாத்திய மேடையமைத்துக் கொடுக்கும் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கடந்த வாரம் இரண்டு ...
ரொறன்ரோ ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தின் 20வது ஆண்டைக் கொண்டாடியது Toronto’s United Tamil Sports Club என தமிழ் விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ‘ரொறன்ரோ ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம்’ தனது விளையாட்டுத்துறை பயணத்தின் 20வது ஆண்டை கடந்த ...