தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. இதனிடையே இந்த தொகுதி மறுவரையறையால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ...
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் வகையிலான ஒன்றிய ...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை எதிர்நோக்கி தமிழகமே காத்திருக்கிறது. மக்களுக்கான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் மக்களோடு நிற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராசிபுரம் சட்டமன்ற ...