தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், ...
தமிழ்நாடு பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வெளியிட கிரிஷ் சோடங்கர் அறிக்கையை பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், 10 பிரிவுகளின் கீழ் 50 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. முதியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக ...