தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜூன் 22-ந்தேதிக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி ...
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்போர் தாக்குதல் நடத்தின. இதில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட ...
அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்திருந்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ...