தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்! “தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்” என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து ...
தமிழகத்தின் 34-வது சட்டம் ஒழுங்கு காவலராக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு காவலராக வெங்கடராமன் பணியாற்றி வந்தார். நிரந்தர காவலராக நியமிக்கப்படவில்லை. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் வெங்கடராமனுக்கு பதிலாக சந்தீப்ராய் ...
பரந்தூர் மக்களின் போராட்டத்தை, சிலர் தவறாக புரிந்து கொள்ள முயல்கின்றனர். அவர்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் கேட்கவில்லை. விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடு. எங்கள் விளைநிலங்களை பறிக்காதீர்கள். எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள். எங்கள் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்காதீர்கள் என்பதே அவர்களின் ...