கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 12ம் திகதி திங்கட்கிழமையும் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய பிரமாண்டமான ‘அயலகத் தமிழர் விழா’ நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் வகையில் கனடாவிலிருந்து எமது பிக்கரிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். மேற்படி இரண்டு நாட்களும் ...
– பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால! விஷ போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” (ரக்ட்ட எகட்ட) தேசிய செயற்பாட்டு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் மாவட்ட செயற்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்படுவதாகவும், நாட்டிற்கு கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை இல்லாது ஒழிப்பதும், ...
டில்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை ...