தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதனிடையே கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்து இன்று பிற்பகலுக்குள் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விளைகுடா நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் ...
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் நிறைவடைகின்றது. அதாவது, தி.மு.க. எம்.பி.க்கான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அ.தி.மு.க. ஆதரவு எம்.பி.யான ஜி.கே.வாசன் ஆகியோரின் ...