மதுரையில் பல்வேறு அரசு விழாக்கள், தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் காரில் வந்தார். ...
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி, மேற்கு வங்காளம் (மே 7), தமிழகம் (மே 10) அசாம் (மே 20), கேரளா (மே 23) , புதுச்சேரி (ஜுன் 15) என ...
தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது: “பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் ...