தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிராதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தமிழக வெற்றி கழக அரசின் செயல், ஜனநாயகத்தின் ...
எம்.ஜி.ஆர். பாடலை பாடி முதல்-அமைச்சர் விஜய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் புகழ்ந்தார். தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இந்த விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், ...
தேசியப் பாடலான வந்தே மாதம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் மசோதா, மக்களவையில் கடந்த மாதம் ...