தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்றது. அதில் விஜய் பேசியதாவது: “தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட ...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்த்தவ்ய துவார்” என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் ...
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பில் தே.மு.தி.க. பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியும், தே.மு.தி.க. பொருளாளருமான எல்.கே.சுதீஷ் மேல்சபை எம்.பி.யாக போகிறார். தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை நாடாளுமன்றத்தில் ...