சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்குமார் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ...
தமிழக வெற்றி கழகத்தில் மேலும் பலர் இணைவாரென சி.விஜயபாஸ்கர் கூறினார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “பழைய தலைமையின் மீதான வெறுப்பால் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். இன்னும் பலர் தங்களை இணைத்துக்கொள்வர். திமுக ஆட்சியில் நாங்கள் ...
அரசியலில் புயலை உருவாக்கி சரித்திர சாதனை படைத்தார் முதலமைச்சர் விஜய்யென எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது. அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், ...