பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேத்தின் ...
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியது, கோவில் கட்டுமானம் மற்றும் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் ஆகியவற்றில் ...
டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற சனே தகாய்ச்சி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதற்காக இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு நேற்று வருகை தந்த சனே தகாய்ச்சியை, மத்திய ...