தமிழக வெற்றி கழக அரசுக்கு காவல் அரணாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; கட்டிங், கரப்ஷனுக்கு(ஊழல்) முற்றுப்புள்ளி வைத்தது தமிழக வெற்றி கழக அரசு. குதிரைப் பேரம் என வாய்க்கு ...
திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல விழாவில் ஒரே மேடையில் உதயநிதி ஸ்டாலின், சீமான் பங்கேற்றனர். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து பரஸ்பரம் ...
ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறாரென்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மக்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து புகாரளிக்கலாம் என்ற ஆளுநர் அர்லேக்கரின் பேச்சிற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு ...