(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-4 சிவா பரமேஸ்வரன்…..மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் மே 18, 2009, திங்கட்கிழமையன்று, ஆர்வம், தாக்கம் மற்றும் தொழில்ரீதியன பற்று, மன உறுத்தல் ஆகியவைகளுடன் அலுவலகம் வந்து, “ஏன் உங்கள் விடுப்பு நாளான இன்று வந்தீர்கள் என்ற எரிச்சலூட்டும் கேள்விக்கு இடையேயும், ...
(மன்னார் நிருபர்) (01-05-2024) மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய ‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ எனும் இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயர் வரலாற்று ஆய்வு நூல் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் வவுனியா பல்கலைக்கழகத்தில் மன்னார் ரோட்டரி ...
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி – நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 01/05 -2024 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்டரில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின்(இரு சக்கர உழவியந்திரம்) பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ...