தமிழ் நாட்டில் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து அவர்கள் மீண்டும் தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் நிலையில், இலங்கை மீனவர்கள் தமது வளங்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால், தமது வாழ்வாதாரம் மிகவும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 20ம் திகதி வியாழக்கிழமையன்று இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்தவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில் அங்கிருந்தும் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-06-2024) எதிர் வரும் மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரவுள்ளது.அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாரிற்கு வந்து தான் ஆக வேண்டும். மீனவர்களிடம் வாக்கு கேட்கத்தான் வேண்டும்.அப்போது மீனவர்களே இறுதி முடிவு எடுப்பார்கள் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். -மன்னாரில் ...