நடராசா லோகதயாளன். இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் ட்ரோளர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டதாக நீதிமன்றிற்கு கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் சில விடுவிப்பதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடுவதும் வழக்கமாகிவிட்டது. ...
பு.கஜிந்தன் 23-06-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில், 15 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு 21 -06-2024 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டது. ...
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ...