18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தில் ...
மன்னார் நிருபர் 03.01.2024 மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாது விட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் என்பதுடன் நீர் மற்றும் உணவுகள் ஊடாக பரவும் நோய் தொற்றும் அதிகரிக்க வாய்புள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
பு.கஜிந்தன் இந்தியாவின் zee தமிழ் ஸரிகமப போட்டியின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் அரியாலை ஸ்ரீகலைமகள் மக்களால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. இவ் வரவேற்பு நிகழ்வுகளில் கில்மிஷா உதயசீலன் அவர்களது அபிமானிகளான பல அனுசரணையாளர்கள் தமது விருப்பில் பல நிகழ்வுகளை நடத்தி ...