கலக்கத்துடன் வருகை தரும் ஜனாதிபதியின் ரணிலின் யாழ். விஜயம்:தொடர்பில் 08 பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரியுள்ள பொலிஸார் தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமந்திரன். ஶ்ரீதரன் சிவஞானம் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இல்லை (3-1-2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ...
அண்மையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை யில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் மேற்படி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு, 2.5மில்லியன் ரூபா பெறுமதியிலான கண் பரிசோதனை இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளரால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, கனடா மொன்றியால் நகரத்தில் நீண்டகாலமாக இயங்கும் புறுட்ஸ் ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி.சுபகுமார் ...