யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப் பட்டது. நத்தார் விசேட திருப்பலியில் யாழ்ப்பாண மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ...
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் நிதி அனுசரணையில் கரவெட்டி ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பினால் ஒளி கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் கரவெட்டி கிழவி தோட்டம் சன சமூக நிலைய மண்டபத்தில் கரவெட்டி ஒன்றிணைந்து இளைஞர்கள் அமைப்பின் ...