(யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர்கள்) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள, தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்கள் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வங்குவதற்காக தற்போது தனது குடும்பத்துடன் கனடாவில் வாழும் முன்னாள் பிரபல நடிகை ரம்பா அவர்கள் இலங்கைக்கு சென்றுள்ளார் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் இவ்வாறு இலங்கைக்கு வருகை ...
01.12.2023 வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு கல்லுாரியின் முதல்வர் திரு. க. ரவிதாஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வின் விருந்தினர்கள் அனைவரும் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட்வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டு ஆரம்பப்பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலண்டன் மாநகரத்திலிருந்து வருகைதந்த நலன்விரும்பியான திரு.குமாரநாயகம் அவர்களால் ஆரம்பப்பிரிவிற்கான Smart ClassRoom கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது அந்நிகழ்வில் ...
கடந்த சில வாரங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் தமது தாயக அரசியலில் தாக்கத்தை செலுத்தும் நோக்கத்தோடு,சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.இதில் முதலாவது, ஒஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சிலர் அமெரிக்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களோடு இணைந்து புதுடெல்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள்.இச்சந்திப்புக்களில் தாயகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற ...