ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாகத் தமிழ் மக்களைத் தங்களுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். தங்கள் மரபுவழித் தாயகமான இணைந்த வடக்கு – கிழக்கை நீதிமன்றப் படியேறிச் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜே.வி.பி என்பதைத் தமிழினம் ஒருபோதும் மறவாது. இந்நிலையில், தமிழ் மக்களைத் தங்களுடன் ...
(13/12/2023) அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது. இதன் போது ...
இந்தியாவில் இந்துக்களை இலவசமாக அயோத்திக்கு அழைத்துச் செல்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். சென்னையில் இருந்து 22.1.2024 முதலாக அறுபது நாள்களுக்கு எவரும் அயோத்திக்கு வழிபட இலவயமாகச் சென்று மீளலாம். இலங்கையின் 25 மாவட்டங்களில் வாழ்கின்ற இந்துக்களுக்கும் அதே இலவய சேவையை வழங்குங்கள். ...