பு.கஜிந்தன் 2024 பதீட்டில் மண்ணெண்ணெய் மானியம் – அங்கஜன் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் அமரவீர யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 2024 பாதீட்டில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ...
விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரட்சியாலும், பொருளாதார வீழ்ச்சியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரினால், யாழ்ப்பாண ...