பு.கஜிந்தன் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முற்றவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக ...
(மன்னார் நிருபர்) (11-10-2023) மன்னார் வலயக்கல்வி பணிமனை ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (11) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. -மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜீ.டி.தேவராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வங்கி முகாமையாளர்கள் மன்னார் வலயக்கல்வி ...
-பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மதுரகீதன் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் குழு இணைந்து முன்னெடுப்பு. (மன்னார் நிருபர்) (11-10-2023) ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக ...