பு.கஜிந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண . மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ்ப்பாணம் . வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 26ம் திகதியன்று இடம்பெற்றது. எதிர்வரும் 27 திகதி எமது மண்ணுக்காய் மரணித்த வீரர்களின் தினமான மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்ட இடங்களில் 25-11-2025 அன்று மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் முன்னடுப்பட்ட நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து சென்றனர். போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் ...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24-11-2025 அன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் அமர்வானது தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில், அன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. 20 உறுப்பினர்களில் 19 ...