மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது. ராஜபக்ச சகோதரர்களின் கரங்களினால் கொல்லப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் 8ம் திகதி வியாழக்கிழமையன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 3ஆம் கட்டமாக , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அர்ஷாத் நிஷாம்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட ...
பு.கஜிந்தன் யாழ். பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் இருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் காலாவதியாகிய நிலையில் அண்மையில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் சிகிச்சைக்காக செல்கின்றபோது அவர்களுக்கு மருந்துகள் சரியாக வழங்கப்படாமல் விடுதல், மருந்துகளை வெளியே வாங்குமாறு எழுதி கொடுத்தல் போன்ற செயற்பாடுகளால் இந்த மருந்துகள் இவ்வாறு காலாவதியாகிய ...