எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது வெளிப்படுத்தி விட்டது. குறித்த மனிதப் புதைகுழியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உறவுகளது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்ற சம்பவமானது அதிர்ச்சியையும் கடந்தகால அரசின் கோர முகத்தையும் எடுத்துக் காட்டுவதாக தென்னிந்திய பிரபல ...
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட கழிவுகளை கல்லுண்டாய்ப் பகுதியில் கொட்டுவதில் ஏற்பட்ட முறைகேடு பாரிய பிரச்சினையாக புதிய உள்ளூராட்சி சபைகள் நடைமுறைக்கு வந்ததும் மாறியுள்ளதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இருந்து கல்லூண்டாய்ப் பகுதியில் எரியூட்டப்படும் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-07-2025) 2025 ஆண்டுக்கான உலக கிண்ண இளையவர் போட்டி மற்றும் பெரியோருக்கான ஆசியன் ரோல் போல் ,( Roll ball. ) அணியில் மன்னார் மாவட்டம் சார்பாக இலங்கை அணிக்கு தெரிவாகி சர்வதேச ரீதியில் மூன்றாம் இடம் பெற்று கொண்ட வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் ...