வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தவிசாளர் தெரிவுக்காக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தன் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பகிரங்க வாக்கெடுப்பினை 18பேரும், 8 பேர் இரகசிய வாக்கெடுப்பினையும் ...
19ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று ...
”இலங்கையின் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கம்யூனிசத்தை எதிர்க்க எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என அறிவித்தார். அதேபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தன அறிவித்தார். அதே வழியில்தான் தமிழ் ...