இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் திரு காந்திஜியும் ஒருவர். சுழிபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கனடா நிவாரணம் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமரனின் வேண்டுகோளுக்கிணங்கி கொழும்பு லங்கா மருத்துவமனையில் இதுவரை 68 கடினமான இதய சத்திர சிகிச்சைகளுக்கு எவ்வித கட்டணங்களும் ...
(கனகராசா சரவணன்) ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் அபிவிருத்தி என்ற பேர்வையில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஊழல் மோசடிகளை செய்துள்ளனர் எனவே நாங்கள் ஆட்சியை கைப்பற்றியதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தியை ...
ந.லோகதயாளன். இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநில பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த 30ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இந்திய தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ...