புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரை வேய்வதற்கு சென்று கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 30ம் திகதி புதன்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். 8ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-05-2025) இந்தியாவின் தமிழ்நாடு திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காசிநாத் செந்தில் 30ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை மாலை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக செயல்பட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்கள், மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த ...
”ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களான அருண விதான கமகே அரகலய ஆர்ப்பாட்டத்தில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர். டேன் பிரியசாத் ராஜபக்சக்களுக்கு எதிரான அரகலய போராட்டம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கியமானவர். இவர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” கே.பாலா ஜனாதிபதி ...