ந.லோகதயாளன். இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநில பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த 30ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இந்திய தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ...
ந.லோகதயாளன். இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 184 படகுகள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 74 ...
ந.லோகதயாளன். தேசிய மக்கள் சக்தியின் இவ்வருடத்தின் மே தினக் கூட்டத்தின் பிரதம அதிதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உரையாற்றினார் கொழும்பு காலிமுகத்திடலில் மே 1ம் திகதி இடம்பெற்ற அநுர அரசின் மே தினக் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் ...