பு.கஜிந்தன் கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராஜா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் சம காலத்தில் பயணித்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தானே ...
1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர் ஆகியோர் வரவேற்றனர். இவரது இலங்கை விஜயம் தொடர்பாக இலங்கையின் தேசியப் ...
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடத் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான், பொலிஸாரால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற ...