வலயமட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரியானது இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. அந்தவகையில் குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும், 16 வயதுப்பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாணமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
( (கனகராசா சரவணன்) செங்கலடி பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றின் உரிமையாளரை அபராதமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் கடந்த 96) திகதி வெள்ளிக்கிழமை உத்தரவு ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 08.03.2026 மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் பொது மக்களால் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ...