கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லபான் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயமடைந்தனர். மேலும், காணாமல் போன 18 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த ...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்களுக்கே ஒரு நாடு இருக்காதென ஈரானுக்கு மீண்டும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று இரவு நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ஹார்முஸ் ஜலசந்தி திறந்த நிலையில் இருப்பதை ...
பிலிப்பைன்ஸ் நாட்டின் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் சான் ஜோஸ் நேஷனல் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் காலை பள்ளி தொடங்கி நடந்தபோது, 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து ...