பிரேசிலில் பேருந்து -லோரி மோதி கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணம் லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு அதிகாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 28 பேர் பயணித்தனர். பரானா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ...
சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், விண்ணில் ஏவப்பட்ட ஜூகுயே – 3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் ஜூகுயே -3 என்ற ராக்கெட்டை காலை ஒரு 7.41 மணி அளவில் விண்ணில் செலுத்தியது. ...
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ...