இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, உலகிலேயே நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் அதிகம் நிகழும் ஆபத்தான நாடாக கருதப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இங்கு ...
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேயென டிரம்ப் அதிரடியாக பேசினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலகளாவிய எண்ணெய் வினியோகத்தில் முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியது. ஈரானுடனான போர் பதற்றம் நீடித்து ...
ஏமனில் அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 27 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன். இந்நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. இந்த போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆயுத உதவி வழங்கி ...