பிரான்சில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேறினர். பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணம் அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்றது. இங்கு கடந்த சில வாரங்களாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் காடுகள் அனைத்தும் வறண்டு, எளிதில் ...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியானார்கள். இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, ...
துபாயில் மூளைச்சாவு அடைந்த 29 வயது இந்திய பெண்ணின் உறுப்பு தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘அல் ஜலிலா அறக்கட்டளையின்’ முக்கியப் பணியாளராக ஜோவிட்டா பணியாற்றி வந்தார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதநேயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்த இவருக்கு, ...