பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 அக்டோபரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பின் தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார். கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் ...
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் 20 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் நுரிஸ்தான் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தின் பரன் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் ஆப்கானிஸ்தானில் ...
வியட்நாமில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வியட்நாமின் லம் டான்க் மாகாணத்தில் இருந்து சி மிங் நகருக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் 24 பேர் பயணித்தனர். இந்நிலையில், டாங் நாய் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ...