2030-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்து-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், முதலில் இந்தோனேசியா சென்ற அவர், அந்த பயணம் நிறைவடைந்ததும், ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அவருக்கு ...
இந்திய பிரதமர் மோடி நியூசிலாந்து சென்றார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல் நாடாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்தார். ...
டிசம்பரில் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டதால் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக இருப்பதாக ஹசீனா அறிவித்தார். வங்காள தேசத்தில் 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ...