ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ...
ஈரானை கடந்த 28-ந்தேதி முதல் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 13-வது நாளாக இன்றும் அந்த நாட்டின் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்கி வருகின்றன. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கண்டிராத மிகவும் வலிமையான தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரானில் நடந்ததாக ...
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தலங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் ...