கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பெருமையுடன் நடத்தும் நூல்களின் சங்கமம் (புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்) 20-04-2024 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 5.00 மணி வரை கனடா வாழ் எழுத்தாளர்கள் பலர் தங்கள் நூல்களை அறிமுகம் செய்தும் விற்பனைக்கு வைத்தும் வாசகர்களைச் சந்திக்கின்ற அரியதொரு ஒன்றுகூடலாக இந்த ...
பிரிவேக்கக் குறிப்புகள் இவை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரி ஒருவரின் பிரிவேக்கக் குறிப்புகள்( nostalgia). புலம்பெயரும் போது, தான் விட்டுப் பிரிந்த ஊரின் அதே நினைவுகளோடு முதலாம் தலைமுறைப் புலம் பெயரியான வீணை மைந்தன் நாடு திரும்புகிறார். வடக்கின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்றின் சிறு பகுதியாக்கப்பட்டு, சிதைந்து போய்க் கிடக்கின்றது ...
கனடா-தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 பேரன்புமிக்க பெரியோர்களே! தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து. காலத்தால் ...