கனடிய தமிழ் ஊடகங்களைச் சந்தித்த கனடிய தமிழர் பேரவையின் தலைவி ரவீணா ரட்ணசிங்கம் உறுதிபடத் தெரிவிப்பு (கனடா மார்க்கம் நகரிலிருந்து சத்தியன்) “இமாலயப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் பயணத்தில் உலகத் தமிழர் பேரவையிடமிருந்து நாம் விலக நிற்க மாட்டோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியானாலும் அந்த பயணத்தில் கனடிய தமிழர் ...
கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஶ்ரீ வரசித்தி ...
அண்மையில் கனடாவில் காலமான முன்னாள் கனடா கவிஞர்கள் கழகத்தின் தலைவரும் கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் பொருளாளருமான’அருட்கவி’ ஞானகணேசன் அவர்களிற்கான அஞ்சலிக் கூட்டத்தை 28-01-2024 கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகம் ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கனடா கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் குமரகுரு கணபதிப்பிள்ளை ...