மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா வாழ் பழைய தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா பழைய தமிழ் மாணவ ஒன்றியம் தனது இருபத்தி மூன்றாவது வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலை இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இருபத்தி நான்காம் திகதி (24th of February 2024) நடாத்த ...
ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை எவ்வாறு தொடர்வது என்பது பற்றிய பயனுள்ள கருத்தரங்கு நடைபெறுகின்றது. கனடா வாழ் இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனுடன் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய வெற்றிகரமான கலந்துரையாடல் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனுடன் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலை நேர்த்தியாக ...