1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும். உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் ...
கனடா ஸ்காபரோ நகரில் முதன்முதலாக மருத்துவக் கல்லூரியை உருவாக்க அடித்தளமிட்டு ஒன்றாரியோ அரசாங்கம் வரலாறு படைத்துள்ளது. கனடாவில் ஒவ்வொரு மாகாணத்திலும் பல மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. ஆனால் தமிழ் மக்களும் ஏனைய பல்லினங்கள் சார்ந்த மக்களும் அதிகளவில் வாழும் ஸ்காபுறோ நகரில் இந்த மருத்துவக் கல்லூரி அமைய இருப்பது ...
ஒன்றாரியோ மாகாணத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாகாணத்தின் 2023 க்குரிய இலையுதிர் கால வரசெலவுத் திட்ட அறிக்கை வெளிவந்துள்ளது. ஒன்றாரியோமாகாணத்தின் பொருளாதாரத்தை இன்னும் பலப்படுத்துவதற்கு ஒன்றாக ஒரு வலுவான ஒன்ராறியோவை உருவாக்குதல் (Building a Strong Ontario Together) என்ற தலைப்பில் ஓர் திடத்தை ஒன்றாரியோ மாகாணத்தின்நிதியமைச்சர் Peter ...