க னடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவரும் பன்முகப் படைப்பாளியுமாகிய அகணி சுரேஷ் அவர்கள் அண்மையில் இணையவழி ஊடாக நிலைநாட்டியுள்ள சிறுகதைகள் வாசிப்பு சாதனையை உலகெங்கும் உ ள்ள கலை இலக்கிய நண்பர் பாராட்டியவண்ணம் உள்ளார்கள். திரு. அகணி சுரேஷ் அவர்கள் 06-01-24 காலை 09:55 மணிக்கு (இந்தியா ...
கனடாவில் இயங்கிவரும் தமிழ்ச் சமூகம் மற்றும் மொழி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வரும் அமைப்புக்களின் சம்மேளனமாய் விளங்கும் கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா 08-01-2024 திங்கட்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் ...
Ontario’s Lieutenant Governor’s New Year’s Levee took place today (January 1, 2024 )in the Lieutenant Governor’s Suite at Queen’s Park in Toronto. Lieutenant Governor Edith Dumont was there to receive all the invited Guests and ...