விமர்சகர் இலங்கேஸ் பார்வையில்… இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் – கனடா அமைப்பின் “வர்த்தக தீபம் 2023” நிகழ்வு மற்றும் இவ்வருடத்திற்கான “இலங்கை கனடா வர்த்தக வெற்றியாளர் விருதுகள் வழங்கும் விழா” கடந்த செவ்வாய்க்கிழமை 2023-12-26 அன்று மிகவும் சிறப்பாக Scarborough Convention Center மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் ...
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி கோரிக்கை “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்தது மற்றுமின்றி, கொடூரமாக சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் , நிரந்தர மௌனமாக்கல் போன்றவற்றின் தடயங்களை விட்டுச்சென்றவர். காணாமல் போனவர்களுக்கான இடைவிடாத தேடுதல், அடிக்கடி பாரிய ...
குரு அரவிந்தன் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் ...