தாயக மக்களின் துயர் துடைக்கும் நோக்கோடு ‘நிவாரணம்’ செந்தில்குமரன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ‘MGR 107’ கனடா ஸ்காபுறோ நகரில் 2024 தை 19ம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இனிமையான பாடல்களையும் செவிமடுத்து மகிழ்ந்து தங்கள் இதயத்தின் பரிசாக ‘நிவாரணம்’ நிதிக்கு அன்பளிப்புக்களை அள்ளி ...
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பின்வருவோர் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: பாவலர் குமரகுரு கணபதிப்பிள்ளை. செயலாளர்: பாவலர் பவானி தர்மகுலசிங்கம். பொருளாளர்: பாவலர் மாவிலி மைந்தன் சின்னத்தம்பி சண்முகராஜா. துணைத் ...
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடா ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் பிரிவின் முதலாவது தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு அவர்கள் 2024 இல் பதவியேற்கவுள்ளார் என ரொறன்ரோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மேற்படி நியமனம் தொடர்பாக. ரொறன்ரோ ...