-நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, பிப்.15: மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களில் முதன்மை விழாவாகக் கொண்டாடப்படுவது தேசியத் திருமுறை விழாவாகும். அதன்படி நிகழும் 2023-ஆம் ஆண்டு தேசியத் திருமுறை விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19-ஆம் நாள் காலை 8:00 மணி முதல் பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் ...
-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.14: 2022 முள்ளி வாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக, பாஜக மேடையில் ஏறியபொழுதே பழ.நெடுமாறனும் காசி ஆனந்தனும் காவி நிறத்தினுள் சங்கமமாகியது வெட்ட வெளிச்சமானது. அடுத்த ஒன்பது மாதங்களில் இப்பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மறு உறுதிப்படுத்தி இருக்கிறார் ...
-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.04: மலேசியாவில் சுற்றுலாத் தலமாக விளங்குவதுடன் இந்து சமய மையமாகவும் உருமாறிவரும் பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் இன்று மாலை சேவற்கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் 133-ஆவது தைப்பூச நந்நாள் தொடர்பில் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் தேவஸ்தானத்-திற்குட்பட்ட மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நேற்றிரவு பத்து மணியளவில் வெள்ளி ...