-நக்கீரன் பத்துமலை, ஜன.31: 2023-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மலேசிய இந்து சமயத்திற்கே உரிய பாரம்பரிய கோலாகலத்துடனும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்து சமயத்தின் ஆன்மிக நெறியில் அறிவின் பெட்டகமாகவும் முக்தியின் வெளியீடாகவும் கௌமார வழிபாட்டு முறையின் நாயகனாகவும் திகழும் திருமுருகக் ...
-தமிழ்மகன் நக்கீரன் கோலாலம்பூர், ஜன.26: கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற படைவீட்டு அரசு, தொடர்ந்து நிலைபெற்றிருந்தால், சிவனியத்தை ஆதாரமாகக் கொண்ட சைவ சமயம் இன்னும் செழித்திருக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பன்முக இலக்கியப் படைப்பாளர் தமிழ்மகன் தெரிவித்தார். தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ‘டான்ஸ்ரீ கே.ஆர். ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜன.04: ஜசெக செயல்மறவரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவக்குமார், சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பு வகிக்கத்தான் பொருத்தமானவரேத் தவிர, மலேசிய அமைச்சரவை உறுப்பினராகவோ அல்லது நலிந்த இந்திய சமுதாயத்தை அமைச்சரவையில் பிரதிநிதிக்கவோ கொஞ்சமும் தகுதி இல்லாதவறாகத் தெரிகிறார். இதை, அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த ஒரு ...