ராணிப்பேட்டையில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தேர்தல் பயத்தில் இருப்பதாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்னாமலை கூறுயிருக்கிறார். நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றுதான் அவர் தேர்தலிலேயே நிற்கவில்லை. தி.மு.க. தெளிவாக உள்ளது. நிச்சயமாக வெற்றி எங்களுக்குத் தான் என்று ...
மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 5ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேவேளை, தேர்தலில் வாக்காளர்களுக்கு ...